கோபி ஹோட்டலுக்காக பாக்யா செய்த மிகப் பெரிய விஷயம்.! ஷாக் ஆன கோபி.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முதல் முறையாக கோபி நடத்தி வரும் ஹோட்டலுக்கு பாக்யா உணவு சமைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறார். அதற்காக ஈஸ்வரி கோபிக்கு உதவி செய்கிறார். மேலும் கோபியை பாக்யா பங்கமாக கலாய்த்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோபி ஹோட்டலுக்காக பாக்யா செய்த மிகப் பெரிய விஷயம்.! ஷாக் ஆன கோபி.! ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

பாக்யா ஆரம்பித்த ஹோட்டலுக்கு போட்டியாக கோபி ‘ஈஸ்வரி கிளவுட் கிச்சன்’ என்கிற பெயரில் புது ஹோட்டலை தொடங்குகிறார். அந்த ஹோட்டலில் தற்போது மாஸ்டர் வராமல் லீவு போடவே வேலை ஒன்றும் நடக்காமல் அப்படியே நிற்கிறது. இதை தெரிந்து கொண்ட கோபி தனது தாயாருக்கு போன் செய்து கூறுகிறார். மேலும் சரியான சமயத்தில் உனக்கு சாப்பாடு அனைத்தும் கிடைத்துவிடும் என்று கோபிக்கு ஈஸ்வரி வாக்களிக்கிறார்.

கோபி ஹோட்டலுக்காக பாக்யா செய்த மிகப் பெரிய விஷயம்.! ஷாக் ஆன கோபி.! ப்ரோமோ இதோ 3
அப்போது திடீரென ஒரு வாகனம் அங்கு வந்து நிற்கிறது. அதிலிருந்து பாக்யா உணவுகளை சமைத்துக் கொண்டு இறங்குகிறார். மேலும், “ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கு பிசினஸ் நடத்த தெரிந்தால் மட்டும் போதாது, சமைக்க தெரியணும்” என்று கோபியை பங்கமாக கலாய்த்து விடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment