மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..!

சில நாட்களாகவே எந்த சமூக வலைதளத்தை திறந்தாலும் அதில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு நிகழ்ச்சி தான் ரோபோசங்கர் மகள் இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக்கின் திருமணம். அனைவரையும் வியக்க வைக்கும் அளவிற்கு தனது மகளின் திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார் ரோபோ சங்கர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் மிமிக்கிரி கலைஞராக தனது வாழ்க்கை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார். தனது மகள் இந்திரஜாவையும் படங்களின் நடிக்க வைத்துள்ளார். இந்த நிலையில் அவர் மகளுக்கு சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் திருமணத்தை நடத்தி முடித்து இருந்தார்.

விளம்பரம்

 

இந்திரஜா உடல் பருமனாக இருந்ததால் பலராலும் விமர்சிக்கப்பட்டார். அவருக்கு பல இடங்களில் மாப்பிள்ளை தேடிய பின்னர் முறைமாமனே அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இவர்களுக்கு திருமணம் பல நாட்களாக நிச்சயிக்கப்பட்டு, தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் திருமண வரவேற்பு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பலரும் ரோபோ ஷங்கரின் மனைவியை விமர்சித்து வருகின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் சினேகா.! 30 கிலோவை அசால்ட்டா தூக்குறாங்களே.!

மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 3

அதில் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சங்கரும், மருமகன் கார்த்திக்கும் இணைந்து நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கார்த்திக் பிரியங்காவிற்கு கன்னத்தில் முத்தம் கொடுக்க முயல்கிறார். ஆனால் எதிர்பாராத விதமாக பிரியங்கா முகத்தை திருப்பியதால் அவர் உதட்டின் மீது முத்தம் விழுந்து விடுகிறது.

விளம்பரம்

மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 5 மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 7 மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 9 மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 11 மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 13 மாமியாருக்கு தவறுதலாக உதட்டில் முத்தம் கொடுத்த ரோபோ ஷங்கர் மருமகன்.! சர்ச்சை..! 15

 

விளம்பரம்

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. மாமியாருக்கு மருமகன் எப்படி முத்தம் கொடுக்கலாம்? அதிலும் குறிப்பாக அவர் அக்கா முறையில் இருப்பவர். இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது? என்று கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment