“என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?” நிவினிடம் கேட்ட யமுனா.! நிவினின் பதில் என்ன? ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நிவினை சந்திக்கும் யமுனா, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். இதற்கு நிவின் பதில் என்ன கூறுவது? என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். யமுனாவின் சகோதரி காவேரியும் நிவினும் ஒரு காலத்தில் காதலித்து வந்தனர். ஆனால் காவேரி விதியின் வசத்தால் விஜய்யை திருமணம் செய்து கொள்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" நிவினிடம் கேட்ட யமுனா.! நிவினின் பதில் என்ன? ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

ஒரு வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விஜய் மற்றும் காவிரி இருவரின் திருமணம் நடைபெறுகிறது. இதனால் நிவின் காவேரியை பிரிந்து விடுகிறார். இந்த நிலையில் காவேரியின் தங்கை யமுனாவும் நிவினை ஒருதலையாக காதலித்து வருகிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில் தற்போது நிவினை காவிரியின் தங்கை யமுனா சந்திக்க விருப்பம் கொள்கிறார். நிவினும் யமுனாவை சந்திக்கிறார். பின்னர் இருவரும் இணைந்து ஒரு ஹோட்டலுக்கு செல்கின்றனர்.

"என்ன கல்யாணம் பண்ணிக்கிறியா?" நிவினிடம் கேட்ட யமுனா.! நிவினின் பதில் என்ன? ப்ரோமோ இதோ 3

விளம்பரம்

அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது யமுனா நிவினிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்கிறார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் நிவின் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television 

விளம்பரம்

Leave a Comment