ஐஸ்வர்யாவுடன் சேர்த்து மஹாவையும் வீட்டை விட்டு அடித்து துரத்திய சூர்யா.! ப்ரோமோ இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்பதை தெரிந்து கொள்ளும் குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்புகின்றனர். அவருடன் சேர்ந்து பொய் சொன்ன மகாவையும் அவரது கணவர் சூர்யா வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யாவுடன் சேர்த்து மஹாவையும் வீட்டை விட்டு அடித்து துரத்திய சூர்யா.! ப்ரோமோ இதோ 1
‘ஆஹா கல்யாணம்’ சீரியலில் கௌதமின் மனைவியாக இருக்கும் ஐஸ்வர்யா இத்தனை நாட்களாக கர்ப்பமாக இருப்பதாக கூறி நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் அவரது தங்கை மகாவுக்கும் தெரியும். ஐஸ்வர்யாவின் கணவரான கௌதமின் அண்ணன் சூர்யாவைத் தான் ஐஸ்வர்யாவின் தங்கை மகா திருமணம் செய்து கொண்டிருக்கிறார். எனவே மகாவும் ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து கொண்டு நாடகமாடுகிறார் என சூர்யா கணிக்கிறார் .

விளம்பரம்

ஐஸ்வர்யாவுடன் சேர்த்து மஹாவையும் வீட்டை விட்டு அடித்து துரத்திய சூர்யா.! ப்ரோமோ இதோ 3
மகாவும ஏற்கனவே ஐஸ்வர்யா கர்ப்பமாக இல்லை என்கிற உண்மை தனக்கு தெரியும் என கூறியதால் கோபமடையும் சூர்யா, மகாவை வீட்டை விட்டு வெளியே அனுப்புகிறார். இதனால் குடும்பத்துடன் தற்போது அனைவரும் வெளியேறுகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment