பெட்ரோல் விலை குறைந்தது! லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து சென்னையில் விற்பனை!

பெட்ரோல் விலை குறைந்தது! லிட்டருக்கு 5 காசுகள் குறைந்து சென்னையில் விற்பனை! 1

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் செய்வதை பொருத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் முடிவு செய்யபட்டு விற்பனை செய்து வருகிறது. இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 5 காசுகள் குறைந்து ரூ.77.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 8வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி ரூ.69.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment