‘ஆஹா கல்யாணம்’ சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை அக்ஷயாவுக்கு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 1

விளம்பரம்

அவர் நடித்துள்ள திரைப்படம் வருகிற மே 24ம் தேதி திரையரங்குகளில் வழியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் டிவியின் டாப் ஹிட் சீரியல்களில் ஒன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது ‘ஆஹா கல்யாணம்’ தொடர்.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 3

விளம்பரம்

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான மஹா என்பவர் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த சூர்யாவை திருமணம் செய்து கொள்கிறார். அவரது தம்பி கௌதமை மஹாவின் அக்கா ஐஸ்வர்யா திருமணம் செய்து கொள்கிறார். அங்கிருந்து பிரச்சினை தொடங்குகிறது.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 5

விளம்பரம்

மஹா அந்த குடும்பத்தில் எப்படி ஒன்றிப்போகிறார்? அவரை சூர்யாவின் குடும்பத்தினர் ஏற்றுக் கொண்டார்களா? தனது கணவருடன் எப்படி இணைந்து வாழப் போகிறார்? என்பது குறித்த கதையாக இந்த கதை இருந்து வருகிறது.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 7

விளம்பரம்

இதில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை அக்ஷயா கண்டமுதன். பார்ப்பதற்கு எளிமையாகவும், நமது பக்கத்து வீட்டுப் பெண் போலவும் தோற்றம் கொண்ட இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

தொடர்புடையவை  என் பொண்டாட்டி ஒரு தெய்வம், நீ என் குல சாமி.! கண்ணம்மா காலில் விழுந்து கதறி அழுத பாரதி.!

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 9

விளம்பரம்

இவரது தோற்றம், உடை, மேக்கப் என அனைத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையில்லை.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 11

விளம்பரம்

தற்போது அவருக்கு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘பகலறியான்’ என்கிற படத்தில் அவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 13

விளம்பரம்

நடிகர் வெற்றி ஹீரோவாக நடித்துள்ள அந்த திரைப்படம் இந்த மாதம் மே 24ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை இயக்குனர் முருகன் என்பவர் இயக்கியிருக்கிறார். நடிகர் சாய் தீனா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 15

விளம்பரம்

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்துள்ளது. அந்த புகைப்படங்களை அக்ஷயா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

'ஆஹா கல்யாணம்' சீரியல் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு.! சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் 17

விளம்பரம்

பலரும் அக்ஷயாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

விளம்பரம்

Leave a Comment