புதிதாக திருமணம் முடித்த ரோபோ ஷங்கர் மகளை அழைத்து விருந்து வைத்த ராதிகா – சரத்குமார் தம்பதி.!

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரை நேரில் அழைத்து ராதிகா சரத்குமார் விருந்து கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ‘கலக்கப்போவது யாரு’, ‘அது இது எது’ போன்ற பல நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு மிமிக்ரி செய்து பிரபலமானவர் நடிகர் ரோபோ சங்கர்.

புதிதாக திருமணம் முடித்த ரோபோ ஷங்கர் மகளை அழைத்து விருந்து வைத்த ராதிகா - சரத்குமார் தம்பதி.! 1

விளம்பரம்

அதன் பின்னர் ‘யாருடா மகேஷ்’ என்கிற படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து முடித்திருக்கும் ரோபோ சங்கருக்கு இந்திரஜா என்கிற மகள் இருக்கிறார்.

புதிதாக திருமணம் முடித்த ரோபோ ஷங்கர் மகளை அழைத்து விருந்து வைத்த ராதிகா - சரத்குமார் தம்பதி.! 3

விளம்பரம்

இந்திரஜா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ என்ற நிகழ்ச்சியிலும், ‘பிகில்’ படத்தில் பாண்டியம்மா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையை கொடுத்தது. தொடர்ந்து கார்த்திக் அதிதி சங்கர் நடிப்பில் வெளியான ‘விருமன்’ படத்தில் நடித்தார்.

புதிதாக திருமணம் முடித்த ரோபோ ஷங்கர் மகளை அழைத்து விருந்து வைத்த ராதிகா - சரத்குமார் தம்பதி.! 5

விளம்பரம்

தற்போது அவருக்கு அவரது முறைமாமன் கார்த்திக் என்பதுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை ரோபோ சங்கர் மிகப்பிரமாண்டமான முறையில் நடத்தியிருந்தார்.

தொடர்புடையவை  சின்மயின் இரட்டை குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா.? அதுக்குள்ள நல்லா வளந்துட்டாங்களே.!

புதிதாக திருமணம் முடித்த ரோபோ ஷங்கர் மகளை அழைத்து விருந்து வைத்த ராதிகா - சரத்குமார் தம்பதி.! 7

விளம்பரம்

திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் எடுத்துக் கொள்ளும் அழகிய புகைப்படங்களை இந்திரஜா சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.

புதிதாக திருமணம் முடித்த ரோபோ ஷங்கர் மகளை அழைத்து விருந்து வைத்த ராதிகா - சரத்குமார் தம்பதி.! 9

விளம்பரம்

அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் சரத்குமார் மற்றும் ராதிகாவின் இல்லத்திற்கு நேரில் சென்று இருக்க அங்கு புதுமண தம்பதிகளுக்கு விருந்து உபசாரங்கள் நடந்துள்ளது. அந்த அழகிய புகைப்படங்களை இந்திரஜா சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment