ரவுடிகளிடம் இருந்து எஸ்கேப் ஆன ராஜி, மீனா.! கையும் களவுமாக மாட்டிய குமரவேல்.! ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சரவணன் தங்கமயில் திருமணத்தை நிறுத்துவதற்காக ராஜியின் அண்ணன் மணப்பெண்ணை கடத்த திட்டம் தீட்டுகிறார். ஆனால் மணப்பெண்ணுக்கு பதிலாக மீனா மற்றும் ராஜியை ரவுடிகள் கடத்திக்கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும்? என்கிற எதிர்பார்ப்பு எடுத்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரவுடிகளிடம் இருந்து எஸ்கேப் ஆன ராஜி, மீனா.! கையும் களவுமாக மாட்டிய குமரவேல்.! ப்ரோமோ 1
பாண்டியன் மனைவி கோமதியின் குடும்பத்திற்கும், பாண்டியன் குடும்பத்திற்கும் சுத்தமாக செட் ஆகாது. எனவே பாண்டியன் மகன் சரவணன் திருமணத்தை நிறுத்த கோமதியின் அண்ணன் மகனும், ராஜியின் அண்ணனுமான குமரவேல் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மணமகள் தங்க மயிலை கடத்தி வர சில ரவுடிகளை அனுப்புகிறார். ஆனால் ரவுடிகள் மீனா மற்றும் ராஜி இருவரையும் கடத்திக் கொண்டு சென்று விடுகின்றனர். தங்கமயில் திருமண மண்டபத்தில் தான் இருக்கிறார்.

விளம்பரம்

ரவுடிகளிடம் இருந்து எஸ்கேப் ஆன ராஜி, மீனா.! கையும் களவுமாக மாட்டிய குமரவேல்.! ப்ரோமோ 3

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் குமரவேல் தான் தங்களை கடத்தினார் என்கிற உண்மையை ராஜியும், மீனாவும் தெரிந்து கொள்கின்றனர். இனி என்ன நடக்கும் என்கிற பரபரப்புடன் கதை நகர்ந்து வருகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment