எங்க அப்பாவுக்கு கேன்சர்.. ! கையை மீறி போயிடுச்சு..! கண்ணீருடன் பிரபல சீரியல் நடிகர் மகள் வெளியிட்ட வீடியோ..! சோகத்தில் ரசிகர்கள்

ஜோடி சீசன் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் நடிகர் நேத்ரன். இந்த நிகழ்ச்சியில் தனது மகளுடன் நடனமாடி கலக்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர்களாக இருவரும் உருவெடுத்தனர். நேத்ரன் தீபா என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவரும் சின்னத்திரையில் நடிகராக உள்ளார். நேத்ரனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் அபிநயா சீரியல்களில் நடித்து வருகிறார்.

எங்க அப்பாவுக்கு கேன்சர்.. ! கையை மீறி போயிடுச்சு..! கண்ணீருடன் பிரபல சீரியல் நடிகர் மகள் வெளியிட்ட வீடியோ..! சோகத்தில் ரசிகர்கள் 1

விளம்பரம்

நேத்ரன் பல ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்து வருகிறார். இவரின் நடிப்பு ரசிகர்களிடம் தனி கவனம் பெற்று இருந்தது. இந்நிலையில் இவர் மகள் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை அவரது ரசிகர்களுக்கு கொடுத்து இருக்கிறது. அந்த வீடியோவில், தனது தந்தைக்கு உடல் நிலை சரி இல்லை என அபிநயா கலக்கத்துடன் பேசி உள்ளார்.

எங்க அப்பாவுக்கு கேன்சர்.. ! கையை மீறி போயிடுச்சு..! கண்ணீருடன் பிரபல சீரியல் நடிகர் மகள் வெளியிட்ட வீடியோ..! சோகத்தில் ரசிகர்கள் 3

விளம்பரம்

தனது தந்தைக்கு கேன்சர் உள்ளதாகவும், ஆப்ரேசன் செய்தும் கிட்னியில் அதிக பாதிப்பு உள்ளதால் மருத்துவமனை ஐசியூவில் வைத்து இருப்பதாக கூறி உள்ளார் அபிநயா. இந்த பதிவு நேத்ரன் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்கள் அபிநயாவுக்கு அந்த பதிவில் தங்களது ஆறுதல்களை கூறி வருகின்றனர். மேலும் அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடையவை  காட்டு யானைகளுடன் மோத இருக்கும் விஜயகாந்த் மகன்.! பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு.!

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by AbeNeya 💃🏻 (@abeneya_official)

விளம்பரம்

Leave a Comment