கவின் உடன் நெருக்கமாக நயன்தாரா..! வெளியான புகைப்படத்தில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பிடித்து ஜொலித்து வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் புகழ் தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் பறக்க தொடங்கி இருக்கிறது. ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகம் ஆகிய நயன்தாரா தனது கடின உழைப்பினால் இன்று சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து ஜொலித்து வருகிறார்.

கவின் உடன் நெருக்கமாக நயன்தாரா..! வெளியான புகைப்படத்தில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..! 1

விளம்பரம்

கதையின் நாயகியாக நடித்து வரும் இவர் கதாநாயகர்களுக்கு இணையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது நயன்தாரா டெஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக நயன்தாரா ரசிகர்கள் தீவிரமாக காத்து இருக்கின்றனர். மேலும் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்திலும் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளார்.

கவின் உடன் நெருக்கமாக நயன்தாரா..! வெளியான புகைப்படத்தில் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி..! 3

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் நடிகர் கவின் உடன் நெருக்கமாக நயன்தாரா இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. செவென் ஸ்க்ரீன் தயாரிக்கும் புதிய படத்தில் கவின் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னணி நடிகராக உருவெடுத்து உள்ள கவினுக்கு தற்போது இப்படம் கூடுதல் வரவேற்பினை பெற்றுக்கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment