போலீசிடம் இருந்து இனியாவை காப்பாத்திய ராதிகா..! இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என பாக்கியாவை எச்சரிக்கும் ராதிகா..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. பல குடும்ப தலைவிகளும் இந்த தொடருக்க்கு மிகப்பெரிய ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளுடன் பாக்கியலட்சுமி தொடர் அதிகம் கனெக்ட் ஆவதால் ரசிகர்கள் இந்த தொடரை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போலீசிடம் இருந்து இனியாவை காப்பாத்திய ராதிகா..! இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என பாக்கியாவை எச்சரிக்கும் ராதிகா..! 1

விளம்பரம்

தற்போது பாக்கியாவுக்கு தெரியாமல், இனியா நண்பர்களுடன் பப்பிற்கு சென்று மாட்டிக்கொள்கிறார். இது தெரியாமல் பாக்கியா அவரை தேடி பயந்து செழியனிடம் தேடி சொல்கிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், இனியாவை போலீஸ் கைது செய்து அழைத்து செல்லும் பொழுது ராதிகா சரியான நேரத்தில் பார்த்து விடுகிறார்.

போலீசிடம் இருந்து இனியாவை காப்பாத்திய ராதிகா..! இதான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் என பாக்கியாவை எச்சரிக்கும் ராதிகா..! 3

விளம்பரம்

உடனே போலீசிடம் பேசி இனியாவை காப்பாற்றி பாக்கியாவிடம் ஒப்படைக்கிறார். இனியா போலீசில் மாட்டியதை கேட்டு பாக்கியா கடும் அதிர்ச்சி அடைகிறார். மேலும் மயூவை நீதிமன்றத்தில் என்னை கேட்காமல் அழைத்து வந்ததற்கு, உங்கள் பொண்ணை நான் காப்பாத்தி கூட்டு வந்து இருக்கேன், இதுதான் பாக்கியாவுக்கும் ராதிகாவுக்கு உள்ள வித்தியாசம் என்று பாக்கியவை எச்சரித்து செல்கிறார்.

தொடர்புடையவை  "இவள வச்சி செய்யப் போறேன்" அர்ச்சனாவை டார்கெட் செய்யும் விஷ்ணு.! கதறி அழும் அர்ச்சனா.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment