மகனுக்கு டிரெஸ்ஸா..! ரோகிணி என்ன இது..! க்ரிஷுக்கு டிரெஸ் வாங்கி விஜயாவிடம் மாட்டிய ரோகிணி…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் குறிப்பாக குடும்ப தலைவிகள் ரசிகைகள் கூட்டம் சற்று அதிகம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இந்த தொடர் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தினை பிடித்து இருக்கிறது. நாளுக்கு நாள் இந்த தொடரின் ரசிகர்கள் கூட்டமானது அதிகரித்து கொண்டே வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகனுக்கு டிரெஸ்ஸா..! ரோகிணி என்ன இது..! க்ரிஷுக்கு டிரெஸ் வாங்கி விஜயாவிடம் மாட்டிய ரோகிணி...! 1

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில், க்ரிஷுக்கு டிரெஸ் வாங்க துணிக்கடைக்கு ரோகிணி வருகிறார். அதே சமயம் விஜயாவும் அங்கு டிரெஸ் வாங்க வருகிறார். ரோகிணியை விஜயா பார்த்து அவரிடம் பேசிக்கொண்டு இருக்கையில், அங்கு வந்த கடைக்காரர் ரோகிணியிடம் உங்கள் மகனின் டிரெஸ் என கூறி கொடுக்கிறார். அதனை கேட்டு விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

மகனுக்கு டிரெஸ்ஸா..! ரோகிணி என்ன இது..! க்ரிஷுக்கு டிரெஸ் வாங்கி விஜயாவிடம் மாட்டிய ரோகிணி...! 3

விளம்பரம்

விஜயா முன்பு கடைக்காரர் உண்மையை கூறியதால் ரோகிணி அதிர்ச்சியில் உறைந்து உள்ளார். மேலும் விஜயா இதுகுறித்து ரோகிணியிடம் கேள்வி எழுப்புகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ரோகிணி விஜயாவிடம் வசமாக மாட்டிவிட்டதாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  இதுனால தான் கால் உடைஞ்சுது..! தனக்கு நடந்த Accident பற்றி ஆலியாவே சொன்ன தகவல்.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment