உடல்முடியாமல் மருத்துவமனையில் தந்தை சாருஹாசன்..! ஓடிவந்த மகள் சுஹாசினி..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!

உதிரிப்பூக்கள் படத்தின் மூலம் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் சுஹாசினி. இவர் நடிகையாக நடித்த முதல் படம் நெஞ்சத்தை கிள்ளாதே. இப்படத்தை தொடர்ந்து பல சினிமா வாய்ப்புகள் இவருக்கு குவிய தொடங்கியது. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து இருக்கிறார் சுஹாசினி. தொடர்ந்து பல படங்களை தமிழ் சினிமாவில் இவர் நடித்து இருந்தாலும், இவருக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் கோபுரங்கள் சாய்வதில்லை.

உடல்முடியாமல் மருத்துவமனையில் தந்தை சாருஹாசன்..! ஓடிவந்த மகள் சுஹாசினி..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுஹாசினி படங்கள் ரசிகர்களிடம் தனிக்கவனம் பெற்றது. பல முன்னணி நட்சத்திரங்களுடனும் சுஹாசினி நடித்து உள்ளார். உலகநாயகன் கமலின் அண்ணன் சாருஹாசன் மகளான இவர், தனது கடின உழைப்பால் மட்டுமே சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்து உள்ளார். இவர் இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மகன் ஒருவர் உள்ளார்.

உடல்முடியாமல் மருத்துவமனையில் தந்தை சாருஹாசன்..! ஓடிவந்த மகள் சுஹாசினி..! ஆறுதல் கூறும் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

தற்போது இவரின் தந்தை சாருஹாசன் உடல் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தந்தையுடன் புகைப்படம் எடுத்த சாருஹாசன் தந்தை உடல் நலம் தேறி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் மற்றும் தோழிகள் உடல்நலம் பெற வேண்டி வாழ்த்துக்களை அவருக்கு கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Suhasini Hasan (@suhasinihasan)

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment