விலையுயர்ந்த ஹோட்டலை மாற்றி புக் செய்து மாட்டிய தங்கமயில்..! தங்கமயிலை ஏத்திவிடும் அம்மா..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ இதோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல குடும்ப தலைவிகளை ரசிகர்களாக கொண்டு இந்த தொடர் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அப்பா மகனின் பாசத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் சிறந்த திரைக்கதையுடன் தொடரை இயக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விலையுயர்ந்த ஹோட்டலை மாற்றி புக் செய்து மாட்டிய தங்கமயில்..! தங்கமயிலை ஏத்திவிடும் அம்மா..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ இதோ..! 1

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், தங்கமயில் சரவணன் சென்னைக்கு ஹனிமூன் செல்ல உள்ளனர். அங்கு தங்கமயில் விலை குறைந்த ஹோட்டல் என கூறி அதிக விலைக்கு புக் செய்கிறார். பின்னர் அதனை நன்கு கவனிக்கவே விலையுயர்ந்த ஹோட்டலாக உள்ளது. இதனை கண்டு தங்கமயில் கடும் அதிர்ச்சி அடைந்து பயந்து நடுங்குகிறார்.

விலையுயர்ந்த ஹோட்டலை மாற்றி புக் செய்து மாட்டிய தங்கமயில்..! தங்கமயிலை ஏத்திவிடும் அம்மா..! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ இதோ..! 3

விளம்பரம்

அம்மாவிற்கு போன் செய்து இதுகுறித்து அவர் சொல்லவே, தங்கமயிலை கூடக்கொஞ்சம் அதிகமாக ஏற்றி விடுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் கடுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் தங்கமயில் வசமாக பாண்டியிடம் மாட்டுவார் என அவரை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

தொடர்புடையவை  ஓ கேரளா பெண் குட்டியோ..! ஓணம் சேலையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகி கோமதி..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment