மகள் வாழ்க்கைக்கு நீதி கேட்டு சாட்டையால் அடித்து போராட்டம் செய்யும் செல்லப்பாண்டி..!சேது குடும்பத்தின் மீது பஞ்சாயத்தில் புகார்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று சின்ன மருமகள். இந்த தொடருக்கு மிகப்பெரிய அளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல ரசிகர்களின் ஆதரவுடன் சின்னமருமகள் தொடர் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரஸ்யம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகள் வாழ்க்கைக்கு நீதி கேட்டு சாட்டையால் அடித்து போராட்டம் செய்யும் செல்லப்பாண்டி..!சேது குடும்பத்தின் மீது பஞ்சாயத்தில் புகார்..! 1

விளம்பரம்

தனது தந்தை ஜெயிலுக்கு போக தமிழ் செல்வி தான் காரணம் என்பதை சேது தெரிந்துகொள்கிறார். இதனால் தமிழ் செல்வியை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார். ஈஸ்வரி நினைத்ததை சாதித்துவிட்டதாக சந்தோஷத்திலும் உள்ளார். தற்போது மகள் வாழ்க்கை இப்படி ஆனதை தாங்கி கொள்ள முடியாத செல்லப்பாண்டி, மகளுக்கு நீதிகேட்டு சாட்டையால் அடித்து போராட்டம் செய்கிறார்.

மகள் வாழ்க்கைக்கு நீதி கேட்டு சாட்டையால் அடித்து போராட்டம் செய்யும் செல்லப்பாண்டி..!சேது குடும்பத்தின் மீது பஞ்சாயத்தில் புகார்..! 3

விளம்பரம்

அங்கு வரும் பஞ்சாயத்து நபர்களிடம், சேது வீட்டினர் மேல் பஞ்சாயத்தை கூடும் வரைக்கும் உணவு இல்லாமல் இப்படியே சாட்டையை வைத்து அடித்துக்கொள்வதாக செல்லப்பாண்டி மிரட்டுகிறார். அவரை மனைவி மற்றும் மகள்கள் தடுத்தும் கேட்காமல் தொடர்ந்து தன்னை தானே தாக்கி கொண்டு உள்ளார் செல்லப்பாண்டி. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தொடர்புடையவை  "காதல் மனைவியை இன்னும் மறவாத நாகசைதன்யா"!! மறைமுகமாக பதிவிட்டுள்ள ட்வீட்!!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment