சத்யா பிறந்தநாளுக்கு போகவேண்டாம் என எச்சரித்த முத்து..! பேச்சையும் மீறி கிளம்பிய மீனா..! கோபத்துடன் மீனாவின் முன்பு நிற்கும் முத்து..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாளுக்கு நாள் தொடரின் சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்காக இயக்குனர் அதிகரித்து கொண்டே வருகிறார். இதனால் தொடருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. தற்போது இந்த சீரியல் வெற்றிநடை போட்டு வருகிறது. ப்ரோமோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சத்யா பிறந்தநாளுக்கு போகவேண்டாம் என எச்சரித்த முத்து..! பேச்சையும் மீறி கிளம்பிய மீனா..! கோபத்துடன் மீனாவின் முன்பு நிற்கும் முத்து..! 1

விளம்பரம்

தற்போது இந்த வார புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவில், சத்யாவின் பிறந்தநாளுக்கு கோவிலில் கூல் ஊற்றுவதாகவும் , அதனால் செல்ல வேண்டும் என முத்துவிடம் மீனா கேட்கிறார். அதற்கு முத்து உறுதியாக போக கூடாது என செல்கிறார். இதனால் கடுப்பாகிய சத்யா, நிகழ்ச்சியை வேண்டாம் என கூறுகிறார். தம்பிக்காக முத்துவின் பேச்சை மீறி செல்கிறார்.

சத்யா பிறந்தநாளுக்கு போகவேண்டாம் என எச்சரித்த முத்து..! பேச்சையும் மீறி கிளம்பிய மீனா..! கோபத்துடன் மீனாவின் முன்பு நிற்கும் முத்து..! 3

விளம்பரம்

மீனாவை தேடி வீட்டிற்கு வரும் முத்துவிடம் , உன் பேச்சை மீறி கோவிலுக்கு மீனா சென்றுவிட்டதாக கூறுகிறார் விஜயா. இதனால் ஆத்திரத்தில் முத்து நேராக கிளம்பி கோவிலுக்குள் செல்கிறார். கோவிலில் முத்துவை பார்த்த மீனா, அதிர்ச்சியில் உறைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

தொடர்புடையவை  ராஜா ராணி சீரியலில் இருந்து நீக்கப்பட்ட ரியா.! விஜய் டிவியில் இருந்து விலகி போட்டி சேனலுக்கு சென்ற ரியா.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment