கருத்து போன தங்கமயிலின் நகை..! பார்த்துவிட்ட கோமதி..! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், தற்போது தொடரின் இரண்டாவது சீசன் ரசிகர்களுக்காக இயக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் சீசனை போலவே இந்த சீசனுக்கும் மக்கள் பேராதரவை கொடுத்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கருத்து போன தங்கமயிலின் நகை..! பார்த்துவிட்ட கோமதி..! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 1

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், தங்கமயிலின் அம்மா நகையை லாக்கரில் இருந்து எடுத்துவந்து தன்னிடம் கொடுக்கும்படி கேட்கிறார். நகைகளை அங்கு வைத்திருந்தால் போலி என தெரிந்துவிடும் என கூறுகிறார். உடன் நகையை மறைக்க தங்கமயில் திட்டம் போடவே , அதற்குள் நகைகள் கருத்து போய்விடுகிறது. இதனை பார்த்த தங்கமயில் பயத்தில் முழிக்கிறார்.

கருத்து போன தங்கமயிலின் நகை..! பார்த்துவிட்ட கோமதி..! பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..! 3

விளம்பரம்

அதே சமயம் கோமதி தங்கமயில் கைகளில் இருக்கும் நகைகள் கருத்துபோனதை பார்க்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வசமாக தங்கமயில் மாட்டிக்கொண்டதாக ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment