மூத்தவர் ரஜினியே வரட்டும்..! போட்டியில் இருந்து விலகுகிறேன்..! நடிகர் சூர்யா அதிரடி..!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் கங்குவா. மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

மூத்தவர் ரஜினியே வரட்டும்..! போட்டியில் இருந்து விலகுகிறேன்..! நடிகர் சூர்யா அதிரடி..! 1

விளம்பரம்

அண்மையில் படத்தின் சில காட்சிகள் வெளியாகி சூர்யாவின் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்து இருந்தது. இதனால் படத்தின் எதிர்பார்ப்பு தற்போது இருமடங்காக அதிகரித்து இருக்கிறது. உலகம் முழுவதும் பத்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. சூர்யாவின் படம் அதிக மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறையாகும். இப்படம் வருகிற அக்டொபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மூத்தவர் ரஜினியே வரட்டும்..! போட்டியில் இருந்து விலகுகிறேன்..! நடிகர் சூர்யா அதிரடி..! 3

விளம்பரம்

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் வேட்டையன் படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் நேற்று நடைபெற நடிகர் கார்த்தியின் மெய்யழகன் பட ஆடியோ லாஞ்சில், போட்டியில் இருந்து விளக்வுதாக நடிகர் சூர்யா அறிவித்து உள்ளார். ரஜினி 50வருடமாக சினிமாவில் அடையாளமாக இருப்பவர் எனவும்,சூப்பர் ஸ்டாருக்கு அவர் படம் வருவது தான் சரி எனவும், அவர் தான் மூத்தவர் என சூர்யா கங்குவா படம் தள்ளிச்சென்றதை தெரிவித்து உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment