தமிழ் சினிமா ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்படும் நடிகர் விஜய். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் உள்ளது. தனது நடிப்பினால் பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே கொண்டு இருக்கிறார் விஜய். தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸில் உச்சத்தில் இருக்கும் இவர் தற்போது அரசியலில் இறங்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் ஆகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு நடிகர் விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி நடித்து உள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இப்படம் நாளை வெளியாக உள்ளது.

தற்போது முன்பதிவு திரையரங்குகளில் தொடங்கி இருக்கிறது. ரசிகர்கள் ஆவலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கோட் படத்தின் ப்ரோமோவை படகுழு வெளியிட்டுள்ளது. ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.
ANNE VARAR VAZHI VIDU 🔥🔥 #ThalapathyThiruvizha starts from Tomorrow #GOATReleasePromo ( Last update ❤️❤️ ) pic.twitter.com/KXLLLnKAKb
— Archana Kalpathi (@archanakalpathi) September 4, 2024