வெறித்தனமாக வெளியாகிய Vettaiyan “மனசிலாயோ” First Single அப்டேட்..! கொண்டாட்டத்தில் Rajini ரசிகர்கள்..!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் உலக சினிமாவுக்கே சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு இந்தியாவை தாண்டி ஜப்பான் உட்பட பல நாடுகளிலும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவரின் பாட்ஷா படத்தை பார்த்த ஜப்பான் ரசிகர்கள் பலரும், இந்தியாவில் இருந்து ஆட்டோவை வாங்கி சென்று ஜப்பானில் ஓட்டி வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

வெறித்தனமாக வெளியாகிய Vettaiyan "மனசிலாயோ" First Single அப்டேட்..! கொண்டாட்டத்தில் Rajini ரசிகர்கள்..! 1

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். அமிதாப்பச்சன் , ராணா , ரித்திகா சிங் , மஞ்சு வாரியார் என பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.லைக்கா நிறுவன தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி இருக்கிறது.ஜெய் பீம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் ஞானவேல் இப்படத்தினை இயக்கி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் ஏற்பட்டு இருக்கிறது.

வெறித்தனமாக வெளியாகிய Vettaiyan "மனசிலாயோ" First Single அப்டேட்..! கொண்டாட்டத்தில் Rajini ரசிகர்கள்..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் புதிய போஸ்டர் உடன் முதல் பாடல் வருகிற 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் தலைவர் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடையவை  அடப்பாவி அனிருத், இத கூடவா ஆட்டைய போட்டு இருக்க? விக்ரம் படத்தின் BGMஐ சுட்ட அனிருத்

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by Lyca Productions (@lycaproductions)

விளம்பரம்

Leave a Comment