மகள் மருமகன் என குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய நடிகர் ரோபோ சங்கர்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய அது இது எது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சின்னத்திரைக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியவர் ரோபோ சங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது திறமைகளை மக்களுக்கு காண்பித்து அசத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் சினிமாவில் காலெடுத்து வைத்து உள்ளார்.

மகள் மருமகன் என குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய நடிகர் ரோபோ சங்கர்..! 1

விளம்பரம்

சினிமாவிலும் சிறந்த நகைச்சுவை நடிகைராக கலக்கி வருகிறார் ரோபோ சங்கர். பல முன்னணி நடிகர்கள் படத்திலும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் ரோபோ சங்கர் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். அண்மையில் இவரது மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி இருந்தார். தற்போது மகள் இந்திரஜாவும் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார்.

மகள் மருமகன் என குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய நடிகர் ரோபோ சங்கர்..! 3

விளம்பரம்

இந்நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ரோபோ சங்கர் மகள் மற்றும் மருமகன் என குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கோலாகலமாக கொண்டாடி அசத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment