ஸ்ருதியை தேடி வந்த அம்மா..! குழந்தையை கொடுக்க மறுக்கும் சரவணன்..! வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் வீட்டுக்கு வீடு வாசப்படி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. குடும்பத்தில் நடக்கும் எதார்த்தமான கதைகளை கொண்டு இயக்குனர் திரைக்கதையை வடிவமைத்து இருப்பதால் இந்த தொடருக்கு அதிக பார்வையாளர்கள் வந்து உள்ளனர். தொடரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதியை தேடி வந்த அம்மா..! குழந்தையை கொடுக்க மறுக்கும் சரவணன்..! வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.ப்ரோமோவில், ஸ்ருதியை திரும்ப கொடுக்குமாறு அவரது அம்மா தேடி வருகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த சரவணன் குழந்தையை தரமாட்டேன் என கூறி சண்டையிடுகிறார். பின்னர் கோவிலுக்கு ஸ்ருதியுடன் வரும் சரவணனிடம் சென்று குழந்தையை வாங்க முயற்சி செய்கிறார் ஸ்ருதி அம்மா.

ஸ்ருதியை தேடி வந்த அம்மா..! குழந்தையை கொடுக்க மறுக்கும் சரவணன்..! வீட்டுக்கு வீடு வாசப்படி ப்ரோமோ..! 3

விளம்பரம்

ஆனால் சரவணன் கொடுக்கமாட்டேன் என கூறி சண்டையிடுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்ருதியை அவரது தாயிடம் ஒப்படைக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை ப்ரோமோ வீடியோவில் கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment