தனது புதிய Ferrari காரில் பறக்கும் நடிகர் Ajith…! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

சினிமாவில் கிங் என்ற இடத்தில் இருபவர் நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இவருக்கு உள்ளது. அஜித்தின் படங்கள் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தல தீபாவளி, தல பொங்கல் எல்லாம் என்று சொன்னால் மிகையாகாது எனலாம் . வலிமை படத்திற்கு பிறகு அஜித் நீண்ட ஆண்டுகளாக விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பெரும் எதிர்பாரப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தனது புதிய Ferrari காரில் பறக்கும் நடிகர் Ajith...! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! 1

விளம்பரம்

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகளும் முடிந்து படம் வெளியாவதற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. லைக்கா நிறுவன தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அர்ஜுன் , த்ரிஷா, ரெஜினா , ஆரவ் என பலரும் நடித்து உள்ளனர். இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்து இருக்கின்றனர்.

தனது புதிய Ferrari காரில் பறக்கும் நடிகர் Ajith...! இணையத்தில் வைரலாகும் வீடியோ..! 3

விளம்பரம்

அண்மையில் இவர் புதியதாக பெராரி கார் வாங்கி இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.தற்போது துபாயில் நடிகர் விஜய் தனது காரில் கிளம்பி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் வீடியோவை எக்ஸ் பக்கத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

தொடர்புடையவை  Las Vegas-ல் த்ரிஷாவுக்கு கல்யாணமா..?

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment