காதல் மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Gowtham Karthick..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

பிரபல நடிகர் கார்த்திக் மகன் தான் கவுதம் கார்த்திக். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடல் படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இருந்தார். இப்படம் இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது. தொடர்ந்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பினை பெறவே , அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் அமைந்து வருகிறது. தற்போது பல படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

காதல் மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Gowtham Karthick..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

அண்மையில் சிம்புவுடன் சேர்ந்து இவர் நடித்த பத்து தல படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. இந்நிலையில் இவர் நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்று இருந்தது. திருமணத்திற்கு பின்பு மஞ்சிமா படங்கள் நடிப்பதை தவிர்த்து விட்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

காதல் மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் Gowtham Karthick..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

அடிக்கடி மனைவியுடன் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் இவர் தனது பிறந்தநாளை மனைவி மஞ்சிமா உடன் கொண்டாடி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். ரசிகர்கள் கவுதமுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment