என் அப்பன் எனக்கு நல்ல அப்பனே இல்லை..! சொன்ன கோபியை வெளுத்த பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நாளுக்கு நாள் தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் , செழியன் அனைவரின் முன்பும் வீட்டிற்குள் வந்து அம்மாவிடம் செலவுக்கு பணம் கொடுக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

என் அப்பன் எனக்கு நல்ல அப்பனே இல்லை..! சொன்ன கோபியை வெளுத்த பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 1

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், பாக்கியா தனது மாமனாருக்காக உணவகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடத்துகிறார். அங்கு திடீரென வந்த கோபி மைக்கை வாங்கி, தான் நல்ல தந்தையாக இருந்ததாகவும், ஆனால் ராமமூர்த்தி தனக்கு நல்ல தந்தையாக இருந்தது இல்லை என பேசுகிறார். இதனை கேட்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

என் அப்பன் எனக்கு நல்ல அப்பனே இல்லை..! சொன்ன கோபியை வெளுத்த பாக்கியா..! பாக்கியலட்சுமி ப்ரோமோ..! 3

விளம்பரம்

அங்கிருந்து வெளியே சென்று கோபியை , பின்தொடர்ந்து வந்த பாக்கியா, கிழித்து தொங்க விடுகிறார். நீங்க நல்ல அப்பான்னு மட்டும் சொல்லாதீங்க என கண்டபடி திட்டுகிறார். இதனை கேட்டு கோபி கடும் அதிர்ச்சி அடைகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

தொடர்புடையவை  நான் பேசுற விதம் தப்பா இருந்தா சாரி.! உடைந்து அழுத ரவுடி பேபி ஆயிஷா.!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment