தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. ஆரம்பத்தில் சினிமாவில் ஜெயிக்க போராடிய இவருக்கு இயக்குனர் பாலா இவரை வைத்து இயக்கிய நந்தா படம் நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அதன்மூலம் சூர்யா முன்னணி நடிகராக சினிமாவில் உருவெடுத்து உள்ளார். தற்போது தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு வெற்றிபடங்களை நடிகர் சூர்யா கொடுத்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

அடுத்ததாக இவர் நடிப்பில் கங்குவா படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து இவர், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடிக்க தொடங்கி உள்ளார். அண்மையில் இப்படத்தில் சில காட்சிகளை வெங்கட் பிரபு வெளியிட்டு இருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

தற்போது நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா உடன் உறவினர் திருமணத்தில் கலந்துகொண்டு உள்ளார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இருவரது ஜோடியையும் புகழ்ந்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ சூர்யா ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகின்றது.
Exclusive Video @Suriya_offl & Jyotika at Relative’s Engagement Yesterday ♥️#Kanguva pic.twitter.com/ykOA50c3YJ
— All India Suriya Fans Club (@Suriya_AISFC) September 17, 2024