ஹண்டர் வந்துட்டார் சூடுடா.. வெறித்தனமாக வெளியாகிய Vettaiyan படத்தின் Second single வெளியாகியது..!

உச்சநடிகராக இந்திய சினிமாவில் இருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உலகம் முழுவதும் உள்ளது. அண்மையில் இவருக்கு வெளியான ஜெயிலர் படம் மாபெரும் வசூலை பெற்று இருந்தது. தற்போது இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹண்டர் வந்துட்டார் சூடுடா.. வெறித்தனமாக வெளியாகிய Vettaiyan படத்தின் Second single வெளியாகியது..! 1

விளம்பரம்

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இயக்குனர் ஞானவேல் இயக்கிய ஜெய் பீம் படம் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. தற்போது இப்படம் வருகிற அக்டொபர் மாதம் பத்தாம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்து உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஹண்டர் வந்துட்டார் சூடுடா.. வெறித்தனமாக வெளியாகிய Vettaiyan படத்தின் Second single வெளியாகியது..! 3

விளம்பரம்

இந்நிலையில் இன்று படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் உள்ளார் ஹண்டர் வந்துட்டார் சூடுடா என்ற பாடல் ஆடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர். சூப்பர் ஸ்டாரின் பேச்சை கேட்க ரசிகர்கள் காத்து உள்ளனர்.

தொடர்புடையவை  தளபதி காலில் அணிந்து இருக்கும் காலணி என்ன பிராண்ட் தெரியுமா? அது விலை மட்டும் இவ்வளவா?

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

விளம்பரம்

Leave a Comment