மனைவியுடன் ரொமேன்டிக் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகர் Premji..!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது இசையமைப்பாளர், பாடகர் மற்றும் கதாநாயகன் என வலம் வருபவர் பிரேம்ஜி. நடிகர் பிரேம்ஜி தற்போது பல படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி உள்ளார். இவரின் குரலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பிரேம்ஜி. அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்திருந்த சத்திய சோதனை படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

மனைவியுடன் ரொமேன்டிக் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகர் Premji..! 1

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் கோட் படத்திலும் நடித்து உள்ளார். இப்படத்திலும் இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு உள்ளது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்த இவர் தற்போது காதலித்து திருமணம் செய்து உள்ளார். இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில் , ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

மனைவியுடன் ரொமேன்டிக் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகர் Premji..! 3

விளம்பரம்

தற்போது பிரேம்ஜி தனது மனைவியுடன் ரொமேன்டிக் போட்டோஷூட்டில் கலக்கி உள்ளார். இந்த புகைப்படங்களை அவரது மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

தொடர்புடையவை  'லியோ' படம் வெளியான பிறகு அந்த படத்தை வச்சி செய்தார்கள் - விஜய் தந்தை சந்திரசேகர் அதிரடி பேச்சு.!

மனைவியுடன் ரொமேன்டிக் போட்டோஷூட்டில் கலக்கும் நடிகர் Premji..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment