அழகில் அசத்தும் சீரியல் நடிகை Chaitra Reddy..! வெளியான அழகிய புகைப்படங்கள்..!

சின்னத்திரையை கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் சைத்ரா ரெட்டி. இவரை தெரியாத குடும்ப தலைவிகளே இருக்க முடியாது அந்தளவிற்கு சின்னத்திரையில் நாயகியாக பெயர் எடுத்து இருக்கிறார் சைத்ரா ரெட்டி. சின்னத்திரையில் கயல் சீரியல் மூலம் கதாநாயகியாக நடித்து இன்று பல ரசிகர்களை கொண்டு முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார். யாரடி நீ மோகினி என்ற தொடரின் மூலம் வில்லியாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார். பின்னர் அந்த கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்து கலக்கி இருந்தார்.

அழகில் அசத்தும் சீரியல் நடிகை Chaitra Reddy..! வெளியான அழகிய புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

தற்போது கயல் சீரியலில் நாயகியாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு பெருகி இருக்கிறது.  மேலும் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார். இவர் அண்மையில் சொந்தமாக மாட்டு பண்ணை தொடங்கி இருந்தார். ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது தனது அடுத்த புதிய தொழிலை தொடங்கி உள்ளார். மேலும் துணிக்கடை ஒன்றையும் தொடங்கி உள்ளார் இவர்.

அழகில் அசத்தும் சீரியல் நடிகை Chaitra Reddy..! வெளியான அழகிய புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதன்படி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் புகைப்படங்களை ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

தொடர்புடையவை  படம் ஹாலிவுட் தரத்துல இருக்கு..! யாத்திசை படத்தை புகழ்ந்து தள்ளிய பொதுமக்கள்.! இதோ வீடியோ.!

அழகில் அசத்தும் சீரியல் நடிகை Chaitra Reddy..! வெளியான அழகிய புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment