Manimegalai-ஐ தாக்கி Makapa போட்ட பதிவு..! இணையத்தில் படு வைரல்..!

மணிமேகலை மற்றும் பிரியங்கா இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த தொலைக்காட்சியையும் எதிர்த்த மணிமேகலையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் விஜய் டிவி நட்சத்திரங்கள் அனைவருமே ப்ரியங்காவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இது பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதமாக ரசிகர்களிடம் அமைந்து இருக்கிறது.

Manimegalai-ஐ தாக்கி Makapa போட்ட பதிவு..! இணையத்தில் படு வைரல்..! 1

விளம்பரம்

தற்போது விஜய்டிவி பிரபலங்கள் அனைவரும் ப்ரியங்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மணிமேகலை வீடியோ வெளியிட்டு சொம்பு என கூறி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவு வைரலாகியது. இந்நிலையில் ப்ரியங்காவின் நெருங்கிய நண்பரான மாகாபா மணிமேகலையை மறைமுகமாக தாக்கி இன்ஸ்டாவில் கருத்து பதிவிட்டுள்ளார்.

Manimegalai-ஐ தாக்கி Makapa போட்ட பதிவு..! இணையத்தில் படு வைரல்..! 3

விளம்பரம்

அந்த பதிவில் மணிமேகலையை அமானுஷ்யம் என குறிப்பிட்டு அவருக்காக செருப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அவருடன் டிஜே பிளாக்கும் செருப்பு புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தற்போது இதனால் மணிமேகலை ரசிகர்கள் இருவரையும் வச்சி செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment