GOAT பட பாடல்கள் நன்றாக இல்லை..! ரசிகர்கள் கருத்துக்குYuvan Shankar Raja சொன்ன பதில்..!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார் இவர். யுவனின் இசைக்கென்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. சோகம் சந்தோசம் என எதுவாக இருந்தாலும் இளைஞர்கள் வைப் செய்வது யுவனின் பாடல்தான்.

GOAT பட பாடல்கள் நன்றாக இல்லை..! ரசிகர்கள் கருத்துக்குYuvan Shankar Raja சொன்ன பதில்..! 1

விளம்பரம்

இந்நிலையில் யுவன் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியாகிய கோட் படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நேரத்தில் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. பின்னர் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று பாடலை முழுவதுமாக மாற்றி இருந்தனர் படக்குழு. இந்நிலையில் இதுகுறித்து யுவன் பேட்டி ஒன்றில் பதில் தெரிவித்துள்ளார்.

GOAT பட பாடல்கள் நன்றாக இல்லை..! ரசிகர்கள் கருத்துக்குYuvan Shankar Raja சொன்ன பதில்..! 3

விளம்பரம்

அந்த பேட்டியில், ரசிகர்களின் கருத்துக்களை கேட்டு தான் பாடல்களை மாற்றியதாக கூறியுள்ளார். மேலும் படத்தில் உள்ள ஒரிஜினல் பாடல்கள் வெளியாகும் எனவும் யுவன் சங்கர் ராஜா செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். மேலும் தளபதி விஜயின் மாநாட்டிற்கு பாடல் கேட்டாலும் இயக்கி கொடுப்பேன் என யுவன் சங்கர் ராஜா தெரிவித்து இருக்கிறார்.

விளம்பரம்

Leave a Comment