நான் இதுவரை பிறந்தநாள் கொண்டாடுனது இல்லை..! பாண்டியின் 50வது பிறந்தநாளை கொண்டாடிய மருமகள்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. பல குடும்ப தலைவிகளை ரசிகர்களாக கொண்டு இந்த தொடர் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அப்பா மகனின் பாசத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் சிறந்த திரைக்கதையுடன் தொடரை இயக்கி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நான் இதுவரை பிறந்தநாள் கொண்டாடுனது இல்லை..! பாண்டியின் 50வது பிறந்தநாளை கொண்டாடிய மருமகள்கள்..! 1

விளம்பரம்

இந்த தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில், பாண்டியின் 50 வது பிறந்தநாளை குடும்பமாக கொண்டாடுகின்றனர். மாமா பாண்டிக்கு மருமகள்கள் கேக் வாங்கி பரிசுகள் கொடுத்து சர்ப்ரைஸ் செய்கின்றனர். பாண்டி கேக் வெட்டி மனைவிக்கு கொடுத்து மகிழ்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

நான் இதுவரை பிறந்தநாள் கொண்டாடுனது இல்லை..! பாண்டியின் 50வது பிறந்தநாளை கொண்டாடிய மருமகள்கள்..! 3

விளம்பரம்

மேலும் இதுபோன்று தான் பிறந்தநாள் கொண்டாடியது இல்லை என பாண்டி கண் கலங்குகிறார். அவரை மருமகள்கள் சமாதானம் செய்கின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களை நெகிழ்ச்சியாக்கி இருக்கிறது என்று சொல்லலாம்.

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

விளம்பரம்

Leave a Comment