கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம்..! அமரன் படத்தில் Glimpse வீடியோ வெளியாகியது..!

போட்டியாளராக சின்னத்திரையில் வாழ்க்கையை தொடங்கி பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக உருவெடுத்து இன்று சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.இவரின் கடின உழைப்பே சினிமாவில் இவருக்கான மிகப்பெரிய இடத்தை உருவாக்கி இருக்கிறது. இவரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து இருப்பது இவரின் தன்னடக்கம் எனலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது .

கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம்..! அமரன் படத்தில் Glimpse வீடியோ வெளியாகியது..! 1

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியான பிரின்ஸ் மற்றும் அயலான் படம் மாபெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இதனால் தனது அடுத்த படத்தில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாக உள்ளது. அக்டொபர் 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம்..! அமரன் படத்தில் Glimpse வீடியோ வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி நடிகை சாய்பல்லவிக்கான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. உண்மையான மேஜர் முகுந்த் கதையை எடுத்து இருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருக்கிறது.

தொடர்புடையவை  வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டது படக்குழு..! வைரலாகும் வீடியோ இதோ.!

விளம்பரம்

Embed Video Credits : SAREGAMA TAMIL

விளம்பரம்

Leave a Comment