திடீரென இடிந்து விழுந்த மேடை..! நடிகை Priyanka Mohan-க்கு பலத்த அடி..! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய Priyanka Mohan..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா மோகன். இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நானியின் கேங் லீடர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கதாநாயகையாக அறிமுகமாகி இருந்தார். இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுக்கொடுத்து உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திடீரென இடிந்து விழுந்த மேடை..! நடிகை Priyanka Mohan-க்கு பலத்த அடி..! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய Priyanka Mohan..! 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்து அறிமுகமாகினார். இப்படமும் இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்து உள்ளது. இப்படத்தை தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வருகிறார். இவர் அடுத்ததாக ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் நடித்து உள்ளார்.

திடீரென இடிந்து விழுந்த மேடை..! நடிகை Priyanka Mohan-க்கு பலத்த அடி..! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய Priyanka Mohan..! 3

விளம்பரம்

தற்போது இவர் தெலுங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அப்போது மேடையில் நின்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது திடீரென மேடை சரிந்து விழுந்து உள்ளது. விழுந்த நடிகை பிரியங்கா மோகன் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  குடித்துவிட்டு கும்மாளம் போடும் பெண்களை குறி வைத்து கொ லை செய்யும் சைக்கோ கில்லர்.! வெப் படத்தின் ட்ரைலர் இதோ.!

 

விளம்பரம்

விளம்பரம்

Leave a Comment