அமெரிக்காவில் நிலநடுக்கம்! கஸ்டாவஸ் பகுதியில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!!

அமெரிக்காவில் நிலநடுக்கம்! கஸ்டாவஸ் பகுதியில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி!! 1

அமெரிக்காவில் அலாஸ்கா என்ற நகரில் கஸ்டாவஸ் பகுதியில் மேற்கே கிட்டத்தட்ட 111 கி.மீ. தொலைவில் நேற்று இரவு சுமார் 9.52 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

5.5 என்ற புள்ளியில் ரிக்டர் அளவில் ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கம் 20.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று அந்த நாட்டின் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடவில்லை.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment