விதிகளை மீறி ஆண்கள் இடத்திற்குள் சென்ற சாச்சனா..! கண்டுகொள்ளாமல் இருக்கும் போட்டியாளர்கள்..!

தமிழ் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கென்று ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே நாடு முழுவதும் இருக்கிறது. இதுவரை 7 சீசன்கள் தமிழில் முடிந்த நிலையில் 8வது சீசன் எப்பொழுது தொடங்கும் என மக்கள் பெரும் ஆவலாக எதிர்பார்த்து காத்து உள்ளனர்.

விதிகளை மீறி ஆண்கள் இடத்திற்குள் சென்ற சாச்சனா..! கண்டுகொள்ளாமல் இருக்கும் போட்டியாளர்கள்..! 1

விளம்பரம்

தற்போது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாகி இருக்கிறது. போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர்.முதல் ஆளாக வீட்டை விட்டு சாச்சனா எலிமினேட் ஆகி வெளியே சென்றுள்ளார்

விதிகளை மீறி ஆண்கள் இடத்திற்குள் சென்ற சாச்சனா..! கண்டுகொள்ளாமல் இருக்கும் போட்டியாளர்கள்..! 3

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியில் ஆண்கள் பெண்கள் தங்களது இடத்திலிருந்து பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, சாச்சனா ஆண்கள் இடத்திற்குள் விதிகளை மீறி உள்ளே நுழைகிறார். இது ரசிகர்களை கடுமையாக அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. அவரை யாரும் கண்டிக்கவில்லை மேலும் பிக் பாசும் கண்டிக்காதது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment