GOAT படம் குறித்து அப்படி சொன்ன Prasanth..! வெளுத்து வாங்கும் Vijay ரசிகர்கள்..!

சிறுவர்கள் முதல் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிகர்களாக கொண்ட நடிகர் விஜய். தனது படத்தின் மூலம் பலரையும் தனது தீவிர ரசிகர் ஆக்கி இருக்கிறார் விஜய். தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் இவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் களம் இறங்க இருக்கிறார். இவ்வளவு பெரிய மார்க்கெட்டை கொண்ட நடிகர் விஜய் நடிப்பை விட்டு வெளியேருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து உள்ளது.

GOAT படம் குறித்து அப்படி சொன்ன Prasanth..! வெளுத்து வாங்கும் Vijay ரசிகர்கள்..! 1

விளம்பரம்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கோட். இப்படத்தில் இவருடன் நடிகை சினேகா,மீனாட்சி,மோகன், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

GOAT படம் குறித்து அப்படி சொன்ன Prasanth..! வெளுத்து வாங்கும் Vijay ரசிகர்கள்..! 3

விளம்பரம்

இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இப்படத்தை தனது படம் என நடிக பிரசாந்த் குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தார் . இதனை பார்த்த விஜய் ரசிகர்கள், இது விஜய் படம் என கூறி அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். இது நடிகர் பிரசாந்த் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

விளம்பரம்

Leave a Comment