கேப்டன் விஜயகாந்த் மகன் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் கொம்பு சீவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது..!

சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. மிகப்பெரிய மார்க்கெட் இருந்தும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்து உள்ளார் விஜயகாந்த். பல வெற்றிப்படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்து இருப்பவர் இவர். நடிகர் சங்க தலைவராக இருந்து நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டெடுத்து உள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் மகன் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் கொம்பு சீவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இவரின் மகன் சண்முகபாண்டியன்,தந்தையை போல நடிகராக வேண்டும் என சினிமாவில் அறிமுகம் ஆகினார். ஆனால் இவளர்க்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் பெரிதாக கிடைக்கவில்லை. தனக்கான வெற்றிக்காக போராடி வருகிறார் சண்முகபாண்டியன். தற்போது தந்தை இறந்த பிறகு, தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கேப்டன் விஜயகாந்த் மகன் பொன்ராம் இயக்கத்தில் நடிக்கும் கொம்பு சீவி படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இவர் பிரபல இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் கொம்பு சீவி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment