அம்மாடி உன் அழகு செம்ம தூளு..! நடிகை ஸ்ரீ திவ்யாவின் அழகிய புகைப்படங்கள்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இந்தப்படம் மிகப்பெரிய ஹிட் படமாக இவருக்கு அமைந்து, இவரின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருந்தது. இப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக உருவெடுத்த இவர் அடுத்தடுத்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார். தனது நடிப்பால் ஏராளமான இளைஞர்களை தற்போது வரை நிரந்தர ரசிகர்களாக கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ரீ திவ்யா. இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த காக்கி சட்டை படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது.

அம்மாடி உன் அழகு செம்ம தூளு..! நடிகை ஸ்ரீ திவ்யாவின் அழகிய புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றிபடங்களில் நடித்து வந்த நடிகை ஸ்ரீ திவ்யா திடீரென பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். இது இவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. ரசிகர்கள் ஸ்ரீ திவ்யா மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். இவருக்கு பின் வந்த நடிகைகள் எல்லாம் தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்து வருகின்றனர்.

தொடர்புடையவை  சைக்கிள் ஓட்ட தெரியாதவன் சைக்கிள் ஓட்டுன மாதிரி இருக்கு இந்த படம்.! தசரா படத்தை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை

அம்மாடி உன் அழகு செம்ம தூளு..! நடிகை ஸ்ரீ திவ்யாவின் அழகிய புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

இந்நிலையில் ஸ்ரீ திவ்யா மீண்டும் மெய்யழகன் படத்தில் நடித்து சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்து உள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. தற்போது நடிகை ஸ்ரீ திவ்யா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

அம்மாடி உன் அழகு செம்ம தூளு..! நடிகை ஸ்ரீ திவ்யாவின் அழகிய புகைப்படங்கள்..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment