தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக லக்னோவில் நடந்த பேரணியில் திடீரென கலவரம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் புதிய குடியிருப்பு திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், லக்னோவில் இன்று நடந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதன் விளைவாக ஆங்கில ஊடகங்களின் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
விளம்பரம்
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இச்சம்பவம் தொடர்பாக 20க்கும் அதிகமானோரை விசாரணை ரீதியாக கைது செய்திருப்பதாக லக்னோ டிஜிபி சிங் தெரிவித்துள்ளார்.
விளம்பரம்