கவின் பிச்சைக்காரனாக மிரட்டும் ப்ளடி பெக்கர் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் தான் கவின். ஆரம்பத்தில் சின்னத்திரையில் நடித்து வந்த இவர் தற்போது வெள்ளித்திரையில் ஜொலித்து வருகிறார். இவர் சினிமா வாழ்க்கையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்து உள்ளது. இவர் கலந்துகொண்ட சீசனில் வெற்றிபெறுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின்னர் இவர் நடித்த லிப்ட் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கவின் பிச்சைக்காரனாக மிரட்டும் ப்ளடி பெக்கர் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 1

விளம்பரம்

இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த டாடா படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது . தொடர்ந்து படங்களை கொடுத்து சினிமாவில் நல்ல நடிகர் என்ற பெயரை பெற்றுள்ளார் கவின். இவருக்கு அடுத்ததாக இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் பிளாடி பெக்கர் படம் வெளியாக உள்ளது. இப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து உள்ளார்.

கவின் பிச்சைக்காரனாக மிரட்டும் ப்ளடி பெக்கர் படத்தின் ட்ரைலர் வெளியாகியது..! 3

விளம்பரம்

இப்படம் வருகிற 31ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. ரசிகர்கள் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடையவை  "பட்டு துணில ஜட்டி தெச்ச மாதிரி ஆயிடுச்சு - ultimate -ஆக review செய்துள்ள பிரஷாந்த்"

விளம்பரம்

Embed Video Credits : SUN TV

விளம்பரம்

Leave a Comment