விஜயை விமர்சித்த இயக்குனர் போஸ் வெங்கட்..! கடுப்பில் விஜய் ரசிகர்கள்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய நடிகராக உள்ளார். இவருக்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கு , மலையாள சினிமாவிலும் ரசிகர்கள் பலரும் உள்ளனர். இவரின் படங்கள் வெளியாகும் நாள் தான் ரசிகர்களுக்கு தீபாவளி பொங்கல் என்று சொல்லலாம். அந்தளவிற்கு நடிகர் விஜய் மீது ரசிகர்கள் உயிரையே வைத்து உள்ளனர். இவரின் படங்கள் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே நூறு கோடி வசூலை தொடும் என்றால் இவர் எவ்வளவு பெரிய நடிகர் என்பதை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜயை விமர்சித்த இயக்குனர் போஸ் வெங்கட்..! கடுப்பில் விஜய் ரசிகர்கள்..! 1

விளம்பரம்

தற்போது நடிகர் விஜய் நடிப்பை விட்டுவிட்டு மக்களுக்காக அரசியலை கையிலெடுத்து உள்ளார். இதனால் சினிமாவை விட்டு முற்றிலும் விலக இருக்கிறார் விஜய். முழு நேர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்காக நல்லதுகளை செய்ய களம் இறங்கி இருக்கிறார். 2026ஆம் தேதி சட்டமன்ற தேர்தலில் போட்டி என நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழக கட்சியை அறிமுகப்படுத்தி அறிவித்து இருந்தார். மேலும் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்.

தொடர்புடையவை  ECR-ல் பிரம்மாண்ட பங்களா கட்டியுள்ள ஜெயம் ரவி.! வெளியான கிரஹப்ரவேச ஆல்பம் இதோ.!

விஜயை விமர்சித்த இயக்குனர் போஸ் வெங்கட்..! கடுப்பில் விஜய் ரசிகர்கள்..! 3

விளம்பரம்

மாநாட்டில் திமுகவை கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில், திமுக பேச்சாளரும் நடிகருமான போஸ் வெங்கட், யப்பா.. உன் கூடவுமா அரசியல் பன்னனும்.. பாவம் அரசியல்.. பள்ளிக்கூட ஒப்பிப்பு.. சினிமா நடிப்பு. மற்றும் அதீத ஞாபக சக்தி.. வியப்பு.. எழுதி கொடுத்தவன் நல்ல வாசிப்பாளன்.. முடிவு??? பாப்போம் என தாக்கி பதிவிட்டு உள்ளார்.

விளம்பரம்

Leave a Comment