வெறித்தனமாக ஆட்டம் போடும் ரஜினிகாந்த்..! மிரட்டலாக வெளியாகியது மனசிலாயோ பாடல் வீடியோ..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வேட்டையன். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவே லைக்கா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இருக்கும் நிலையில் , இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து இருந்தது.இப்படத்தில் இவருடன் அமிதாப்பச்சன்,பகத் பாசில், அபிராமி , தூஸ்ரா விஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வெறித்தனமாக ஆட்டம் போடும் ரஜினிகாந்த்..! மிரட்டலாக வெளியாகியது மனசிலாயோ பாடல் வீடியோ..! 1

விளம்பரம்

கடந்த பத்தாம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. மேலும் இப்படம் தற்போது வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் முதலில் வெளியாகி ஹிட் அடித்த பாடல் மனசிலாயோ.

வெறித்தனமாக ஆட்டம் போடும் ரஜினிகாந்த்..! மிரட்டலாக வெளியாகியது மனசிலாயோ பாடல் வீடியோ..! 3

விளம்பரம்

இப்பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது. ரசிகர்கள் பாடலை கொண்டாடி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடையவை  30 வருட திரைப்பயணம்.! நீங்க நல்லா இருக்கனும் அஜித் சார்.!அஜித்தை வாழ்த்திய விக்னேஷ் சிவன்

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

விளம்பரம்

Leave a Comment