பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதுவரை தமிழில் 7 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 8வது சீசனை ஆரம்பித்து உள்ளது. கடந்த 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், படப்பிடிப்பு காரணங்களால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் தற்போது இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கடந்

தற்போது இந்த 8வது சீசனில் போட்டியாளர்களாக தீபக், அர்னவ்,ரஞ்சித், ரவீந்தர் சந்திரசேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால், நான் முத்துக்குமரன்,சத்யா , அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுந்தன்,சாச்சனா,அன்ஷிதா, சுனிதா , ஜாக்லின்,ஆர்ஜே ஆனந்தி, பவித்ரா ஜனனி, தர்ஷா குப்தா என 18 பேர் கலந்துகொண்டு உள்ளனர். இதுவரை ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா வெளியேறி உள்ளனர்.

தற்போது இந்த வாரம் அன்ஷிதா,தீபக் , ஜாக்லின், பவித்ரா, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், சத்யா, அருண்பிரசாத் ஆகியோர் நாமினேட் ஆகி உள்ளனர்.உங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் , உடனே Tamilglitz.in வெப்சைட்க்கு போய், பிக் பாஸ் தமிழ் Vote-ல கிளிக் செய்து, கீழ Nominate ஆகியிருக்குற போட்டியாளர்கள் பெயர் இருக்கும், அதுல உங்களுக்கு புடிச்ச போட்டியாளரை Vote போட்டு அவங்களை காப்பாத்துங்க.