அழகில் ஜொலிக்கும் நயன்தாரா..! வைரலாகும் கியூட்டான போட்டோஷூட் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நயன்தாரா. சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகி இன்று தனக்கான மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்து உள்ளார்.தற்போது கதாநாயகியாக நடிப்பதை விட்டுவிட்டு கதையின் நாயகியாக நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. மேலும் அவர் நடிக்கும் படங்கள் அவருக்கு தொடர்ந்து வெற்றியை பெற்றுக்கொடுத்து வருகிறது.

அழகில் ஜொலிக்கும் நயன்தாரா..! வைரலாகும் கியூட்டான போட்டோஷூட் புகைப்படங்கள்..! 1

விளம்பரம்

இவருக்கு அடுத்ததாக டெஸ்ட் படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்க உள்ளார்.அண்மையில் ஜவான் படத்தில் நடித்து ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார் நயன்தாரா.தொடர்ந்து படங்களில் ஓய்வு இல்லாமல் நடித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடனும் அடிக்கடி நேரத்தை செலவிட்டு வருகிறார்.

அழகில் ஜொலிக்கும் நயன்தாரா..! வைரலாகும் கியூட்டான போட்டோஷூட் புகைப்படங்கள்..! 3

விளம்பரம்

தற்போது இவர் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது. ரசிகர்கள் நயன்தாராவின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வைரல் செய்து வருகின்றனர்.

 

விளம்பரம்

 

View this post on Instagram

 

A post shared by N A Y A N T H A R A (@nayanthara)

 

விளம்பரம்

Leave a Comment