கர்நாடகா மலையில் கோவிலில் மனமுருகி சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு ரசிகர்களிடம் உள்ளது. பல இளைஞர்களையும் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை தொடர். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடராக இந்த தொடர் முன்னேறி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த தொடரில் சிறப்பாக நடிக்கும் நடிகர்கள் தான்.

கர்நாடகா மலையில் கோவிலில் மனமுருகி சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி...! 1

விளம்பரம்

இந்த தொடரில் நாயகியாக நடிப்பவர் தான் கோமதி. இவருக்கு இந்த தொடரின் மூலம் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகி இருக்கிறது.ரசிகர்கள் தொடர்ந்து இவர்க்கு தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை காண்பதற்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது.

கர்நாடகா மலையில் கோவிலில் மனமுருகி சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி...! 3

விளம்பரம்

தற்போது இவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள கொடாச்சேரி மலை கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு மனமுருகி சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அவரின் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று கொடுத்து உள்ளது. ரசிகர்கள் அவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடையவை  அதர்மத்தை ஒழிக்க ராம பிரானாக மாறிய பிரபாஸ்.! ஆதிபுருஷ் படத்தின் டீஸர் வெளியானது.!

கர்நாடகா மலையில் கோவிலில் மனமுருகி சுவாமி தரிசனம் செய்த சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி கோமதி...! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment