கமல் மற்றும் சிம்பு இணைந்து மிரட்டும் THUG LIFE படத்தின் டீசர் இதோ..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலகநாயகனாக உயர்ந்து இருப்பவர் கமல்ஹாசன். இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் உள்ளது. பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உயரத்தில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி வரும் பொழுது உலகநாயகன் பட்டத்திற்கு இதுவரை எவரும் போட்டிபோட்டது இல்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கமல் மற்றும் சிம்பு இணைந்து மிரட்டும் THUG LIFE படத்தின் டீசர் இதோ..! 1

விளம்பரம்

நீண்ட நாட்களாக சினிமாவை விட்டு விலகி இருந்த கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மூலம் மாஸாக என்ட்ரி கொடுத்து கலக்கி உள்ளார். இப்படத்தினை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து தக் லைப் படத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் த்ரிஷா நடித்து உள்ளனர்.

கமல் மற்றும் சிம்பு இணைந்து மிரட்டும் THUG LIFE படத்தின் டீசர் இதோ..! 3

விளம்பரம்

இன்று கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு, படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு டீசர் உடன் அறிவித்துள்ளது. டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் படத்தின் எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்து உள்ளது.

தொடர்புடையவை  Thalapathy 69 படத்தில் இணைந்த பிரபல நடிகை..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

விளம்பரம்

Embed Video Credits : RKFI

விளம்பரம்

Leave a Comment