வள்ளலார் கோவிலில் Simbu சுவாமி தரிசனம்…! வைரலாகும் புகைப்படங்கள்…!

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிம்பு. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்கு அறிமுகமாகி இன்று உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார். சமீபகாலமாக இவரது படங்கள் சரியான வரவேற்பினை பெறாத நிலையில், படங்களில் நடிப்பதையும் சிம்பு முழுவதும் தவிர்த்தார். தற்போது ரசிகர்களுக்காக மீண்டும் பழைய சிம்புவாக என்ட்ரி கொடுத்து உள்ளார்.

வள்ளலார் கோவிலில் Simbu சுவாமி தரிசனம்...! வைரலாகும் புகைப்படங்கள்...! 1

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வள்ளலார் கோவிலில் Simbu சுவாமி தரிசனம்...! வைரலாகும் புகைப்படங்கள்...! 3

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது சிம்பு இன்று வள்ளலார் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

விளம்பரம்

Leave a Comment