மதராஸி படத்தின் தங்கப்பூவே பாடல் வீடியோ வெளியாகியது..!

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராக வாழ்க்கையை தொடங்கி இன்று முன்னணி நட்சத்திரமாக சினிமாவில் உருவெடுத்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரின் கடின உழைப்பே இவரின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்து இருக்கிறது எனலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதராஸி படத்தின் தங்கப்பூவே பாடல் வீடியோ வெளியாகியது..! 1

விளம்பரம்

அண்மையில் இவருக்கு வெளியான பிரின்ஸ் மற்றும் அயலான் படம் மாபெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. இவருக்கு அண்மையில் இயக்குனர் ராஜ்குமார் இயக்கத்தில்,கமல்ஹாசன் தயாரிப்பில் அமரன் படம் வெளியாகி வெற்றி பெற்று இருந்தது. இதை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது.

மதராஸி படத்தின் தங்கப்பூவே பாடல் வீடியோ வெளியாகியது..! 3

விளம்பரம்

தற்போது இப்படத்தில் இடம்பெற்ற தங்கப்பூவே பாடல் மாபெரும் ஹிட் அடித்து இருந்தது. இப்பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று உள்ளது.

விளம்பரம்

Embed Video Credits : Junglee Music Tamil

விளம்பரம்

Leave a Comment