BIGGBOSS-ல் படுபயங்கரமான TWIST.. STAGE-லையே வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர்.. பரபரப்புடன் தொடங்கிய Biggboss சீசன் 10

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். தமிழில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகளிலும் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை 7 சீசன்களாக உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில்,தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 10வது சீசன் தற்போது தொடங்கி உள்ளது.

BIGGBOSS-ல் படுபயங்கரமான TWIST.. STAGE-லையே வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர்.. பரபரப்புடன் தொடங்கிய Biggboss சீசன் 10 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் சுமார் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சீரியல் நடிகை ஷப்னம் கலந்துகொண்ட நிலையில், தற்போது அவரை மேடையில் வைத்து வாக்கெடுப்பு நடத்தி வெளியே அனுப்பி உள்ளனர். இது தற்போது நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

BIGGBOSS-ல் படுபயங்கரமான TWIST.. STAGE-லையே வெளியேற்றப்பட்ட பெண் போட்டியாளர்.. பரபரப்புடன் தொடங்கிய Biggboss சீசன் 10 3

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment